திருமணம் ஆகி பல வருடங்கள் கடந்தாலும் உடலில் எந்த ஒரு குறைபாடு இல்லாமல் இருந்தாலும் நாம் கர்ப்பம் தரிக்காமல் மன வேதனையில் இருப்போம் அப்படி இருப்பவர்களுக்கு கர்ப்பம் தரிப்பதற்காக அகத்தியர் அவர்கள் அருளிய இந்த தாயத்து உதவி செய்யும்,
குறிப்பு- தாயத்து அணிந்து கொண்டு ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலையில் குளித்து சுத்தமாக அரச மரத்து அடியில் இருக்கும் ராகு கேது அல்லது விநாயகர் பெருமானை 21 முறை சுற்றி வளம் வரவேண்டும் வேண்டும், சுடிதார் ஜீன்ஸ் போன்ற பேண்ட்கள் அணியக் கூடாது புடவை தான் அணிந்திருக்க வேண்டும் உள்ளாடை அணிந்திருக்கக் கூடாது இவ்வாறு பிரதி வேலனும் வளம் வந்து அன்று இரவு தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் மிக விரைவில் கர்ப்பம் தரிக்கும் என்பது அகத்தியர் அவர்கள் அருளிய வாக்கு
Reviews
There are no reviews yet.