பிரசன்னம் பார்க்கும் சோழி
எந்த சோலி அகத்தியர் முறைப்படி சுத்தி செய்து அதன் பிறகு 48 நாட்கள் உருவேற்று உள்ளது, நம்மை நாடி ஒரு மக்கள் அவர்கள் கையால் சோழி பாவிக்கும்பொழுது அந்த எண்ணின் படி சாஸ்திரத்தை துல்லியமாக காட்டக்கூடியது, இதை நீங்கள் உபயோகப்படுத்தி ஆருடம் பார்க்க வேண்டுமேயானால் உங்கள் உபாசனை தெய்வம் மந்திரத்தை இந்த சோழிக்கு உருவேற்றிக் கொள்ள வேண்டும்