Showing the single result

108 மூலிகை சாம்பிராணி தூள்

1,100.00
500gms-1100rs(ஒரு வருடம் வரை உபயோகிக்கலாம்) இந்த 108 மூலிகை சாம்பிராணி தூள் சித்தர்களுடைய வாக்குப்படி 108 அரியவகையான மூலிகைகளை கொண்டு பொடியாக்கி உள்ளது, இதில் அநேகமான மூலிகைகள் நம் உள்நாட்டிலே கிடைத்தாலும் கூட சில மூலிகைகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து தான் வாங்க வேண்டி இருக்கிறது, இந்த 108 மூலிகை பொடி உடன் அதன் சம அளவு மூன்று மடங்கு கல் சாமு ராணியை சேர்த்து வீட்டில் /வியாபார இடத்தில் புகை போட்டு வந்தால் லட்சுமி கடாக்ஷம் உண்டாகும், கெட்ட சக்திகள் விலகிவிடும், தெய்வ ஆக்ரூசனம் உண்டாகும்